லாபம் அடையும் வழி



மார்கெட் எந்த பக்கம் நகர்ந்தாலும் லாபம் அடையும் வழி

 முதலில் எதேனும் கரன்சியை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டும். நமக்கு லாபகரமான திசையில் நகர்ந்தால் பிரச்சனை இல்லை. நமக்கு எதிரான திசையில் நகரும் போது அதை எப்படி லாபமாக மாற்றுவது என்பதை உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.


 

மேலே உள்ள படத்தில் உள்ள படி 161.20 என்ற விலையில் வாங்கி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 161.20 இல் விற்று இருந்தால் நஸ்டம். விற்று இருந்தாலும் எவ்வாரு லாபம் அடயலாம் என்பதை நான் இங்கு விளக்குகிறேன்.


இந்த முறையில் எப்போதும் 2:1 என்ற அளவில் ஸ்டாப் லாஸ்(STOP LOSS) , டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) இருக்க வேண்டும். அதாவது 50 PIPS டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) வைத்தால் 100 PIPS ஸ்டாப் லாஸ்(STOP LOSS) வைக்க வேண்டும். ரிஸ்க்/ ரிவாட் மோசமாக இருப்பதாக என்ன வேண்டாம்.  இவ்வாறு செய்வதற்க்கு காரணம் இருக்கிறது.


முதலில் 161.20 இல் 0.1 லாட் அளவில் விற்று இருந்தால் 161.70 இல் வரும் போது -50 நஸ்டம் எற்பட்டு இருக்கும்.


முதலில் 161.20 விற்கும் போதே 161.70 ல் பை ஸ்டாப் (BUY STOP) ஆர்டர் 0.3 லாட் அளவில் செட் செய்து இருக்க வேண்டும்.


இரண்டு ஆர்டர்களுக்கும் 50 PIPS டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) மற்றும் 100 PIPS ஸ்டாப் லாஸ்(STOP LOSS) வைக்க வேண்டும்.



மார்கெட் மேலும் 50 பிப்ஸ் மேலே ஏரும் போது அதாவது 162.20இல் 


0.1 லாட் ஆர்டர்  -100 நஸ்டதை எட்டி இருக்கும்.


0.3 லாட் ஆர்டர்  +150 லாபத்தை எட்டி இருக்கும்.


ஆக மொத்தம் +50 லாபம்.



 

0.3 லாட் ஆர்டர் எண்டெர் ஆனதும் அடுத்த பெண்டிங்க் ஆர்டர் 0.6 லாட் அளவில் 0.3 லாட் ஆர்டர்க்கு எதிர் திசையில் செட் செய்ய வேண்டும். இவ்வாரு மார்கெட் டேக் ப்ராஃபிட்(TAKE PROFIT) அடையும் வரை செய்ய வேண்டும்.



ஒரு ஆர்டர் எண்டெர் ஆனதும் அடுத்த பெண்டிங்க் ஆர்டர் உடணடியாக செட் செய்ய வேண்டும். இல்லை எனில் பெரும் நஸ்டம் அடையும்.


மார்கெட் எதேனும் ஒரு திசையில் நகர்ந்தே ஆக வேண்டும். எனவே எப்படியும் லாபத்தில் தான் முடியும்.


முதலில் இந்த முறயை டெமொ அக்கவுண்டில் முயற்சி செய்து பார்த்த பின்பு லைவ் அக்கவுண்டில் முயற்சிக்க வேண்டும். நெரடியாக லைவ் அக்கவுண்டில் முயற்சி செய்து நஸ்டம் அடைந்தால் நான் பொருப்பு அல்ல

No comments:

Post a Comment